FINEXUS வேறுபட்டது!

MyXaaS புத்தாக்க தளம்

குறிக்கோள்கள்

இப்போது முக்கியமானவற்றைக் கவனிப்பதன் மூலம் மாற்றத்தின் முகவர்களாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். தொழில்நுட்பங்கள், நிதிச் சேவைகள் மற்றும் வணிக ஆலோசனை ஆதரவை செயல்படுத்துவதன் மூலம் தொழில் தொடக்குணர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூக முன்னோடிகளுக்கு உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். அதாவது நிஜ உலக அனுபவத்தைக் கொண்ட நிஜமான நபர்களிடமிருந்து வழிகாட்டல். அவர்களின் யோசனைகளை நிஜமாக மாற்றவும், செழித்து, நேர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வேலைகளை உருவாக்கவும் நாங்கள் நம்புகிறோம்.

தனித்துவமாக, மலேசியாவில் MyXaaS வழங்கும் ஒரே நிறுவனம் Finexus மட்டுமே - அனைத்து சேவை புத்தாக்க தொழில்நுட்ப தளமாக, குறைந்தபட்சம் எங்கள் தனிப்பட்ட நம்பிக்கை. சிலரிடம் IaaS உள்ளது, சிலரிடம் SaaS உள்ளது, சிலரிடம் FaaS உள்ளது, ஆனால் யாரிடமும் எல்லாம் இல்லை! FINEXUS ஆனது ஒட்டுமொத்த ‘aaS’ -களைக் கொண்டுள்ளது, அவற்றை ஒன்றாக இணைத்து, MyXaaS புத்தாக்க தளத்தை உருவாக்கியுள்ளோம். சில சேவைகளுக்கு ஒழுங்குமுறை அனுமதி மற்றும் உரிமங்கள் தேவைப்படுகின்றன, இதனால் பல நிறுவனங்களுக்கு அத்தகைய அனுமதிகளைப் பெறுவது மிகவும் கடினமான விஷயமாகிறது.

MYXAAS புத்தாக்க தளத்தில் என்ன இருக்கிறது?

திறந்த API -களுடன், தொழில்நுட்பத்தின் மற்றொரு புத்தாக்க பயன்பாடு, தொழில் தொடக்குணர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக முன்னோடிகள் மற்றும் பிற நடுத்தர வளர்ச்சி நிறுவனங்கள் எங்கள் சேவைகளை அணுக அனுமதிக்க எங்கள் அனைத்து தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகளை நாங்கள் திறப்போம்.

உள்கட்டமைப்பு ஒரு சேவையாக

எங்கள் கட்டண முறைகளை எங்களுக்கு சொந்தமான மற்றும் சுயமாக இயக்கப்படும் தரவு மையங்களில் நாங்கள் வழங்குகிறோம், அவை PCI-DSS மற்றும் அடுக்கு III சான்றளிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வடிவமைப்பின் கண்டிப்பான நிலை 1 -இல் 99.5% சேவை செயல்பாட்டுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மென்பொருள் ஒரு சேவையாக

  • மின்-வாடிக்கையாளர் அறிதல் (E-KYC) (AIV அல்லது விண்ணப்பதாரரின் அடையாளம் மற்றும் சரிபார்ப்பு)
  • வாடிக்கையாளர் கடன் மதிப்பு மற்றும் பகுப்பாய்வு (ACDD அல்லது தானியங்கி வாடிக்கையாளர் ஆய்வு)
  • மாற்று வாடிக்கையாளர் இடர் மதிப்பு மற்றும் பகுப்பாய்வு
  • இலக்கவியல் கையொப்பங்கள்
  • மின்-பணப்பைகள் / சர்வதேசப்ரீபெய்ட்அட்டைகள்மற்றும்கட்டணக்கள்
  • சில்லறை வங்கியியல்
  • சட்டப்பூர்வ சமர்ப்பிப்பு

நிதி ஒரு சேவையாக

சில்லறை நிதி

  • முதலீடு / CASA கணக்கு
  • நிதி பரிமாற்றம் / பணம் அனுப்புதல்
  • DuitNow சேவைகள்

காப்பீடு

  • பொது காப்பீடு
  • ஆயுள் காப்பீடு

மின்-பண நிதி

  • Visa ப்ரீபெய்ட் வழங்குதல்
  • Mastercard ப்ரீபெய்ட் வழங்குதல்
  • மின்-வணிக கட்டண நுழைவாயில்
  • வணிகர்கள் தரவுத்தளம்
  • பணப்பை தரவுத்தளம்
  • இணைய டாப்-அப்கள்
  • ரசீது கட்டணம்
  • சம்பளம் செலுத்துதல்

MyXaaS எல்லாம் ஒரு சேவை புத்தாக்க தளமாக

தொழில்தொடங்குணர் சுற்றுச்சூழல் சமூகம்

fnx group myxaas main diagram v7 en

SaaS

மென்பொருள் ஒரு சேவை களஞ்சியமாக

fnx group myxaas saas diagram v6 en

FaaS

நிதி ஒரு சேவைக் களஞ்சியமாக

en fnx group myxaas faas diagram v8
தமிழ்